chennai சீன ஜனாதிபதி வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் நமது நிருபர் அக்டோபர் 11, 2019 பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஜீ ஜின் பிங் வருகையை யொட்டி சென்னையில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.